Vagaries in nature

Vagaries in nature

In this earth two-thirds is water and one third is land. In that one third part, there are tanks, lakes, rivers and wells.

The earth tremor that happens is not on the land portion only. Volcanoes and earthquakes do not take place only where there is no water spreads.

These take place inside seas also. It is said that due to earthquakes inside the sea, mountains spring up suddenly in the middle of the seas.

1.What is the state of the hills that grow up from the sea beds…?
2.When mother earth emits heat waves under the bed of seas, as she does in land,
3.such mountains spring up from inside seas.

The similarity between the bodies of human beings and the sea water is that the human body also absorbs more salt in its breath. The salt in the human body is similar to the salts in sea water.

If a human body is buried in the earth in one place no vegetation will grow over it.

So many kinds of artificial manures are manufactured now-a days but no parts of the human body can be used in the manufacturing process.

In some places the carcases of dogs, jackals etc. are buried near the roots of some plants and they serve as manure and give good yield.

1.But as the human body contains too much salt, no plants can grow by its help.
2.In the same way the sea water which occupies two thirds of the surface of the earth cannot be used for irrigation purposes.

But there are some plants which grow with sea water, but those plants will not grow in the water spreads on the land.

There are some vagaries like this in nature.

Tomorrow I will tell you the way by which we, who are bound by the forces of nature can merge our forces with that of nature.

நாம் புறத்திலிருந்து சுவாசிப்பது உடலில் அணுக்களாக விளைந்து அடுத்த உடலுக்கு வித்திடும் விசித்திரம்

நாம் புறத்திலிருந்து சுவாசிப்பது உடலில் அணுக்களாக விளைந்து அடுத்த உடலுக்கு வித்திடும் விசித்திரம்

 

பேட்டரிகளை எல்லா வகைகளிலும் இன்று உபயோகப்படுத்திக் கொண்டு வருகின்றோம். அதனுடைய பயன்பாடுகள் முடிந்தபின் அதை மறு சுழற்சி செய்கின்றார்கள்.

வேண்டாத பாகங்களை நெருப்பிலிட்டுப் பொசுக்குகின்றார்கள். அப்போது புகைகள் வெளி வருகின்றது. இந்தப் புகைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

1.அது எந்தத் திசையை நோக்கிச் செல்கின்றதோ அந்தப் பக்கம் நாம் வந்து கொண்டிருந்தோம் என்றால் அதைச் சுவாசிக்க நேர்கிறது.
2.சுவாசப் பைகளுக்குள் சென்று அந்தக் கெமிக்கல் நமக்குள் இருக்கும் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களை மடியச் செய்கின்றது.
3.மடிந்து விட்டால் அந்த உறுப்பின் திறன் இழக்கப்படுகின்றது.
4.இதனால் நம்மை அறியாமலே மூச்சுத் திணறலும் கடும் நோய்களும் உருவாகின்றது.

ஆனால் அதே சமயத்தில் நாம் சுவாசித்த உணர்வுகள் அந்தக் கெமிக்கல் இரத்த நாளங்களிலே கலந்து விட்டால் சுத்திகரிக்கும் கிட்னிக்குள் புகுந்து வடிகட்டி வெளி வரும் பொழுது வடிகட்டும் திறனை இழக்கச் செய்து கிட்னியைச் செயலிழக்கச் செய்கின்றது. சுத்திகரிக்கும் நிலை தவறும் பொழுது ரத்த நாளங்கள் தெளிவாகும் நிலை இழந்து விடுகின்றது.

இதைப் போன்று நம்மை அறியாமலே வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகரும் இத்தகைய உணர்வுகள் தீமை விளைவிக்கும் சந்தர்ப்பமாகின்றது.

1.இப்படி நமக்குள் உருவாகும் உணர்வுகள் உடலுக்குள் பரவும் பொழுது
2.அது சிறுமூளை பாகம் வரை சுழன்று கொண்டிருக்கும்.

ஒரு கோழி கருவான பின் ஒவ்வொரு நிமிடமும் எப்படிக் கேறுகின்றதோ இதைப் போல ஒரு மனிதன் ஒரு காரியம் தனக்கு நடக்கவில்லை என்றால் அதனால் திரும்பத் திரும்ப வேதனையை நுகர்கின்றான்.

1.அது 48 நாட்கள் ஆனால் கோழி கருவுற்று முட்டையாக மாறுவது போல நாம் நுகர்ந்த உணர்வு கருவுற்று விடுகின்றது… முட்டையாக மாறுகின்றது.
2.இப்படி முட்டை ஆனபின் அதனுடைய செயலாக்கங்கள் உள்ளுக்கே அடைபட்டு இருக்கின்றது.
3.இரத்த நாளங்களில் அது சுழன்று வரும்பொழுது சிறுகச் சிறுக எல்லா உறுப்புகளிலும் ஊடுருவுகிறது.

எல்லா உறுப்புகளுக்கும் அணுக்களுக்கும் உணவாக கொடுக்கும் நிலை பெற்றது தான் நம் இரத்தங்கள். ஆனால் நாம் நுகர்ந்த வேதனை வெறுப்பு என்ற உணர்வுகள் ரத்த நாளங்களிலே செல்லும் பொழுது அதை அந்த நல்ல அணுக்கள் ஏற்க மறுக்கின்றது.

அதன் வட்டத்தில் சென்ற பின் சோர்வடையத் தொடங்குகிறது… உடலும் சோர்வடைகின்றது. நம் எண்ண வலுவும் குறைகின்றது.

எதனைப் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமோ அதை நுகர முடியாதபடி ஆனபின் பலவீனமாகி நல்ல உடலை உருவாக்கிய அணுக்களுக்கு ஆகாரம் செல்வதில்லை. சோர்வடைந்தால் மீண்டும் நலிந்து கொண்டுதான் இருக்கும்.

ஒரு சிலர் நிறையச் சாப்பிடுவார்கள். ஆனால் சோர்வின் தன்மை வரும் போது உறுப்புகளில் அஜீரண சக்தி ஏற்படும். அது அதிகரித்து விட்டால் உடல் நலியும். நல்ல அணுக்கள் வாடும் தன்மை வருகின்றது.

இது எல்லாம் இயற்கையில் நடக்கும் சில நிகழ்ச்சிகள்.

இதை அணுக்கள் இருதய வாயிலில் ஊடுருவி விட்டால் என்ன நடக்கிறது…? இருதயம் அழுத்தம் கொடுத்து எல்லா இடங்களுக்கும் ரத்தத்தை அனுப்பும் சக்தி பெற்றது.

1.ஆனால் இருதயத் துடிப்பிற்குள் சென்று அதிலே வெறுப்படையச் செய்யும் அந்த அணு நுழைவாயிலில் புகுந்து விட்டால் போதும்.
2.வெறுப்பின் உணர்ச்சிகள் அங்கே அணுவாக மாறி இந்த உணர்ச்சிகளை அதன் வழி பரப்பிக் கொண்டிருக்கும்.
3.அப்படிப் பரப்பும் பொழுது சிறு மூளையில் அதன் உணர்ச்சிகளைத் தூண்டும்.
4.பின் உயிரான காந்தப் புலனுக்குள் இந்த உணர்வின் தன்மை இயக்குகின்றது.
5.பின் கண் காது மூக்கு உடல் என்ற நிலையில் இந்த உணர்ச்சிகளை உயிர் அணுக்களாக ஒலி அலைகளாக மாற்றுகின்றது.
6.அதன் வழி எதனின் உணர்வு கொண்டு மூச்சாக வெளியிடுகிறோமோ அதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
7.அதை ஈர்க்கும் சக்தி பெறுகின்றது… நமது ஆன்மாவாக மாற்றுகின்றது… சுவாசித்த பின் ரத்த நாளங்களில் கலந்துவிடுகிறது.

முட்டைகள் பொரித்துக் குஞ்சுகளாக ஆன பின் கோழி அதற்கு சத்தத்தை எழுப்பிக் கூவி இரை எடுத்து உண்ணும்படி எப்படிக் கற்றுக் கொடுக்கின்றதோ அதைப் போல்.. நமக்குள் உருவான அந்த அணுக்கள் தன் இரைக்காக ஒலிகளைப் பரப்பப்படும் போது உயிர் நமது ஆன்மா வழி நுகர்ந்து உணவை ஊட்டிச் சாந்தப்படுத்தும்.

வேதனையான உணர்வை எடுத்துக் கொண்ட பின்
1.அது எனக்கு வேண்டாம் மகிழ்ச்சியின் நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணினால்
2.அந்த உணர்வு மீண்டும் துடிக்கும்… உணர்வின் வேகம் அதிகரிக்கும்,
3.எந்த உறுப்பில் எந்தப் பாகத்திலே அந்த அணுக்கள் தேங்கி இருக்கின்றதோ
4.அந்த உறுப்பிலே வேதனை என்ற உணர்வின் ஒலிகளை எழுப்பிக் கொண்டே இருக்கும்.
5.நல்ல செயல்களைச் செயல்படுத்தும் சிந்தனை இழந்து விடும்… நம் அங்கங்களை இயக்கும் சக்தியும் குறையும்.

யாரையோ குறை கூறி வெறுப்பாகின்றோம்… யாரோ எவரோ என்று இருக்கலாம். ஆனால் நுகர்ந்த உணர்வின் அறிவு அந்தக் குறையை உருவாக்கும்.

யாரை எண்ணி இந்த உணர்வைத் தனக்குள் உருவாக்குகின்றோமோ அதன் அணுக்களாக மாறுகின்றது. நாளடைவில் கரு முட்டையாகின்றது. முட்டையாக மாறி எந்தெந்த உறுப்புகளில் தேங்கி வெடித்து அணுவாக மாறுகின்றதோ
1.அதனை இருப்பிடமாக வைத்து அதன் துணை கொண்டு உணர்ச்சிகளை உந்தி
2.இரத்த நாளங்கள் வழியாக உயிருக்கு அனுப்பி இந்த உணர்ச்சிகளைத் தூண்டி
3.யாரைக் குறையாக எண்ணினோமோ அவரின் உணர்வுகளை உணவாகக் கொடுத்து உடல் உறுப்புகளைக் குறையாக்கி விடும்.

அப்போது அந்த வேதனையான உணர்விலிருந்து நாம் தப்ப முடிவதில்லை. அதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது.

ஒருவரைப் பற்றிக் குறையான உணர்வு வரப்படும் பொழுது அவர் வாழ்க்கையில் தொழில் செய்யும் பொழுதும் எத்தனையோ அதிலே வலிகள் வேதனைகள் வரும். அவரில் விளைந்த உணர்வுகள் இங்கே இருக்கும்.

அந்தக் குறையைத் தான் நுகர முடியுமே தவிர சொல்லால் செயலால் அன்பு கொண்டு பண்பு கொண்டு பாசமான உணர்வை அவர் வைத்திருந்தால் அதைத் தடுத்து விடும்.
1.ரேடியோ டிவிக்களில் ஒலி… ஒளி அலைகளைப் பரப்பினாலும்
2.எந்த ஸ்டேஷனில் திருப்பி வைக்கின்றோமோ அதைத்தான் எடுக்கும்.

இப்படிச் சந்தர்ப்பத்தில் நாம் எடுக்கும் உணர்வின் தன்மை நம் உடலில் அணுக்களாக விளைந்து விட்டால்… தன் இனத்தின் தன்மையாகப் பெருக்கப்படும் பொழுது இந்த உணர்வின் எண்ணங்கள் அதிகரித்து நமக்குள் அது உருவாகி வளர்ச்சியாகி… அந்த எண்ணத்தின் வழியே அடுத்த சரீரத்தை உருவாக்குகின்றது.

இன்றைய செயல் நாளைய சரீரம்…!

LEFT… RIGHT… MARCH…! ABOUT TURN…! என்றார் குருநாதர்

LEFT… RIGHT… MARCH…! ABOUT TURN…! என்றார் குருநாதர்

மேஜிக் செய்யக் கூடியவர்கள் எப்படிச் செய்கிறார்கள் அதனின் உண்மை நிலை என்ன…? என்பதை குருநாதர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாக்கினார்.

ஒரு சில தாவரங்களில் விளைந்த வித்துக்களின் எண்ணெயை ஊற்றி விளக்காக எரித்தால் போதும்….! பாம்பெல்லாம் வீட்டில் வரும். அதே மாதிரி நரியின் தன்மை கொண்டு வந்தால் நரியாக வரும்.

ஒரு ராட்சஷ உருவின் தன்மை கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்த எண்ணெயை வைத்து வீட்டில் விளக்கைப் பொருத்தினால் போதும்.
1.உங்கள் கண்ணிற்கு இதெல்லாம் தெரியும்.
2.இப்படிப்பட்ட சில வித்தைகளைக் குருநாதர் காட்டினார்.

ஒரு உயிரணுவிலிருந்து வெளிப்படும் உணர்வின் ஒலி/ஒளி அலைகளைச் சூரியன் எடுத்துக் கொண்ட பின் இது எப்படி விரிவடைகின்றது…? இப்படியும் பல வித்தைகள் உண்டு.

எனக்கு எப்படியெல்லாம் இடைஞ்சல் செய்கின்றனர்…! இரு.. நான் பார்க்கிறேன்… என்று அவர்களை வீழ்த்தவும் முடியும்.

அந்த மாதிரிச் சொல்லி குருநாதர் ஒரு சமயம் கண்ணுக்கு முன்னாடி தெரியும் “இந்த மரத்தை வீழ்த்துடா…!” என்றார்.

அவர் சொன்னதைச் சொல்லிச் சொன்னவுடனே மரம் தன்னாலே விழுகிறது. விழுந்தாலும் பரவாயில்லை… பறந்து ஓடுகின்றது…!

அதே மாதிரிக் காட்டுக்குள் ஒரு சமயம் மிலிடரியைக் (MILITARY) கூப்பிடுடா…! என்று குருநாதர் சொன்னார்.

மிலிடரியைக் கூப்பிடுவதா…! அது எப்படி சாமி..? அவர்கள் எப்படி இங்கே வருவார்கள்…? என்றேன் நான்…

1.அப்புறம் குருநாதர் சொல்கிறார்…!
2.“லெஃப்ட்… ரைட்… மார்ச்… எபவ் டேர்ன்…
3.(LEFT… RIGHT… MARCH… ABOUT TURN…!) என்று அவர் சொன்னார்.

அந்த மிலிடரி (MILITARY) நடக்கும் பொழுது அவர்கள் பயிற்சி செய்யும் பொழுது
1.அந்தப் பூட்ஸ்… அடி… எப்படி விழுகும்…?
2.அதே மாதிரி “அடி…!” விழுகிறது. சப்தம் கேட்கிறது….!
3.ஃபாலோ…! (FOLLOW…!) என்று சொல்கிறார்.

இப்பொழுது நீ போய்ப் பார்…!
1.என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடு…!
2.என்ன செய்கின்றது…? பார்…!
3.ஆளையே தூக்கிக் கொண்டு போகும் பார் என்றார்.

இதே மாதிரி “லெஃப்ட்… ரைட்… மார்ச்… எபவ் டேர்ன்… (LEFT… RIGHT… MARCH… ABOUT TURN…!) என்று சொல்கிறார்.

அவர் சொன்னவுடனே இந்த பூட்ஸ் அடி சத்தம் கேட்கிறது. ஒரு பெரிய கல் அப்படியே… “பறந்து போகிறது….!”

ஏனென்றால் “உயிரணுக்களின் அடக்கமும்… அது சூட்சம நிலை அடைந்தபின்… இந்த உணர்வின் தன்மை கொண்டு கல் அது பறக்கின்றதைப் பார்த்தால்… “உனக்கு ஆச்சரியமாக இருக்கும்…! என்று சொன்னார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

ஒரு சமயம் டெல்லியில் பழைய கோட்டைக்குப் போகச் சொன்னார். போனேன்.

சுவர் ஒரு 20 அடி உயரம் இருக்கும். அந்தப் பக்கம் பள்ளம். பெரிய பெட்ஷீட்டைப் போட்டு விரித்திருக்கிறார்கள். அங்கே என்ன செய்கிறார்கள்…? என்றால் ஒரு மேஜிக்.

அப்படியே ஒரு துணியைப் போட்டு விரித்து அதில் ஒரு மனிதனைப் படுக்க வைத்திருக்கின்றான்.

இந்த கோட்டைச் சுவர் (சுமார் 20 அடி உயரம்) வரையிலும் அப்படியே தூக்குகின்றான். மறுபடியும் கீழே இறக்கிக் காட்டுகிறான். “காசைப் போடுங்கள்…! என்கிறான். அது மேலேயே போடுகிறார்கள்.

பிறிதொரு ஆவியின் உணர்வுகளை எடுத்து இந்த உடலுக்குள் பாய்ச்சி அவனை எப்படி மிதக்கச் செய்றான்…? பார்..! என்று சொன்னார் குருநாதர்.

அப்பறம் நான் விளையாட்டுக்காக வேண்டிக் கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தவுடனே உயரமாக எழுந்திரிக்கவில்லை.
1.அவன் என்னென்னமோ செய்து பார்த்தான்…!
2.”மேலே வரவில்லை” என்று சொன்னவுடனே அவன் பாட்டுக்கு மூட்டையைக் கட்டிக் கொண்டு போய்விட்டான்.

முதலில் என்ன செய்கிறான்…? என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அடுத்து குருநாதர் சொன்னபடி செய்தவுடனே அது பறக்கவில்லை. மூட்டையைக் கட்டிக் கிளம்பி விட்டான்.

இது மாதிரிச் சில அற்புதங்கள் செய்யலாம்.

இந்த மாதிரிச் சக்தியை உங்களிடம் கொடுத்தால் என்ன செய்வீர்கள்…? எல்லாவற்றையும் தட்டிப் பார்த்து விடுவீர்கள்.
1.மனிதன் குறுக்கு வழியில் போக வேண்டும் என்றால்
2.எது வேண்டுமானாலும் தன் புகழுக்காக இதைச் செய்ய முடியும்.
3.தன்னை அனைவரும் போற்றும் நிலை வரும்.

நீங்களும் இதைச் செய்ய முடியும். ஆனால் கடைசியில் என்ன நடக்கும்…?

பார்…! இதை எங்கள் சாமி எல்லாம் சொல்லி கொடுத்தார். நான் செய்கின்றேன் பார்…! என்று மற்றவர்களை உங்கள் வசப்படுத்துவதற்காக வேண்டி உங்கள் ஆசை குறுக்குப் புத்தியாகப் போய்விடும்.

சாமி சொல்லிய மெய் ஞானத்தையும் மகரிஷிகளின் ஆற்றல்களையும் எடுப்பதற்குப் பதில் இதற்குள் போய்விடுவீர்கள்.

அதனால் இதைத் தொட்டுக் காண்பித்து இந்த உணர்வை விட்டு விடுகின்றேன். குருநாதர் காட்டிய நிலைகளில் மந்திரவாதிகள் செய்யக்கூடியதைச் செய்யலாம்.
1.மந்திரம் செய்தால் நீங்கள் எங்கே போவீர்கள்..?
2.மீண்டும் இந்தக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு இருக்க வேண்டியது தான்…
3.மனித நிலையிலிருந்து மாறி இம்சைப் பட வேண்டி நிலை வந்துவிடும்.
4.கடைசியில் ஒருவன் கையில் கைவல்யப்பட வேண்டிய நிலைக்குத்தான் செல்ல முடியும்.
5.வேறு எந்தப் பலனும் இல்லை.

இந்த மனித உடலை விட்டு நம் உயிராத்மா சென்றால் அந்த மெய் ஞானிகள் எப்படி ஒளியானார்களோ அந்த ஒளியின் தன்மையை நாம் பெறுதல் வேண்டும். இது தான் மிகவும் முக்கியம்…!

1.உலகில் நம்மை ஏமாற்றும் எத்தனையோ நிலைகளை நீங்களும் அறிந்து அதிலிருந்தெல்லாம் விடுபட வேண்டும்.
2.விடுபட்டு மெய் ஒளி மெய் ஞானம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இதையெல்லாம் சொல்கின்றோம்.

Crisis of our life in earth

Crisis of our life in earth

 

Our world started as an atom and by absorbing the power required for it, was formed as this vast world.
1.By means of the power that it has developed within herself,
2.this world absorbs and emits, like breathing, all the powers in the form of air.

I have told you in my previous lessons that everything that grows in this earth is in the form of vapour. All the minerals dug from this earth in whatever form they may be used, when exposed to air dissolve in it.

1.From the very day we dig them out of this earth they lose their capacity to grow
2.and come to a state in which they dissolve.

All the minerals dug out of the earth right from coal, come to a state in which they can dissolve. As soon as the air touches the metal, the metal absorbs that kind of acid as is required by it from the air.

We wear so many ornaments. All of them are metals which are liable to dissolve in the air. Only those metals which are kept in a state in which they are not in contact with the air do not dissolve.

1.All the metals dissolve when exposed to the air. We say iron man, iron will dissolve in the air.
2.In this world which is vapour, all forms formed out of vapour, are liable to dissolve.

Had we not dug out the minerals and fluids from this earth, the earth would have absorbed several powers from the Sun and Jupiter, grown much bigger in its size and given us many more powers.

By the evils that we have done to our earth it is in a state of having a change. After this change, the area of water spread on the earth will increase. This increased water spread will evolve more energy than what the earth is doing now.

After the earth has had its change it will slowly dissolve. When it gets dissolved the energy from this earth goes and gets absorbed by other planets connected with it.

For the earth to get this state which I have now explained it will take several thousands of years.
1.The earth will be in its growing state only for a short time.
2.This state can be found out by any scientific methods.

By the lazy and greedy ways that have come out of the artificial ways of living, we who are human beings, by our evil acts, have brought this earth, which has grown to this size and state during several crores of years, and is going to have a change in her fury at the end of our human life.

1.People say it is due to fate. Do you realise who has framed this fate…?
2.This fate to the world has come by the greediness of the people of this Kali Yuga for artificial ways of living.

From today’s lessons do you understand what is the state of fate…?

சுழிக் காற்று பற்றிய முக்கியமான உண்மை

சுழிக் காற்று பற்றிய முக்கியமான உண்மை

 

கிராமப்புறங்களில் சில இடங்களில் பார்க்கலாம்… சுழிக் காற்றுகள் சுழன்று வரும். மனிதன் இருக்கும் பக்கம் அது வரப்படும் பொழுது அதில் சிக்கினால் அதைச் சுவாசிக்கும் பொழுது… பின்னாடி பார்த்தால் காக்கா வலிப்பு போன்று வரத் தொடங்கிவிடும்.

இத்தகைய உணர்வு வரப்படும் பொழுது சில உடல்களில் தாக்கினால் ஆவிகள் ஆடத் தொடங்கும்.

1.ஏனென்றால் மனிதனில் உருப்பெற்ற இந்த உணர்வுகள் மிகச் சக்தி வாய்ந்த நிலை.
2.அது சுழன்று வருவதைப் பார்த்தால் அதிலிருந்து நாம் விலகிச் செல்வதே நல்லது.

மந்திர ஒலிகளால் உருவாக்கப்பட்டு அதன் வழி மடிந்த இந்த ஆன்மாக்கள் வந்தால் இத்தகைய நிலையாக வந்து விடும்.

ஒரு சமயம் பூலாங்கிணறு என்ற இடத்திலே நான் சுற்றுப்பயணம் வரும் பொழுது அங்கே ஒரு பெண்ணுக்கு ஆவி பிடித்துள்ளது. எங்கே கூட்டிச் சென்றாலும் ஒன்றும் முடியவில்லை என்றார்கள்.

அந்த இடத்திலே எமக்குக் காட்டுகின்றார் குருநாதர்.
1.எம்முடன் இருக்கும் பொழுது குரு உபதேசித்ததை நினைவுக்குக் கொண்டு வந்து
2.இது எத்தகைய ஆவியாக இருக்கும்…? என்று எண்ணும் பொழுது
3.ஏவல் பில்லி சூனியத்துடன் செயல்பட்டு அதனால் மடிந்த ஆவியின் உணர்வலைகள்
4.எவ்வாறு அந்தப் பெண்ணின் உடலுக்குள் சுழல்கிறது…? என்ப்தனை எம்மை அங்கே அறியும்படி செய்கின்றார்.

இது எல்லாம் சந்தர்ப்பத்தில் வருவது தான்… எல்லா இடங்களிலும் இதைக் காண முடியாது.

உற்றுப் பார்த்த உடனே கிறு… கிறு… என்று ஒரு சுழல் காற்று வருகின்றது. அங்கே அருகில் இருந்த வாழை மரக்கன்றுகள் துணிமணிகள் அனைத்தையும் தூக்கிச் சென்று விட்டது. அந்த வீடும் ஓட்டு வீடு.. ஓடுகளையும் தூக்கிச் சென்று விட்டது.

இந்தப் பெண் படுத்த இடத்தை விட்டு நகரவே நகராது. அது படுக்கையிலே தான் இருக்கும். வீட்டின் ஓடுகளை எல்லாம் தூக்கிச் சென்றவுடன்… எழுந்து உட்கார்ந்து சுயநினைவுடன் வருகின்றது.

1.இந்த ஆவிகளில் பல விதம் உண்டு என்று குருநாதர் காட்டுகின்றார்
2.அதிலே மந்திரத்தால் தாக்கப்பட்டு அந்த உணர்வுகள் எதிர்மறையானால் இத்தகைய சுழல் காற்றுகள் வரும்.

மனிதன் மேல் வெறிகொண்டு சென்றால் இத்தகைய ஆவிகள் பரவும் இடங்களில் வெள்ளாமையும் சரியாக இருக்காது. குடும்பத்திலும் பல தொல்லைகள் ஏற்படும்.

இதெல்லாம் எப்படி வருகிறது…? என்று தெரியும்படி குருநாதர் உணர்த்துகின்றார். அந்த இடத்தில் இதற்கு மாற்று வழி செய்யாது விட்டுவிடு என்றார். விட்டவுடன் அந்தப் பெண்ணின் உடலில் மறுபடியும் வருகின்றது.

உடனே விறைத்தது போன்று படுக்கின்றது. மறுபடியும் குருநாதர் சொன்ன முறைகளை எண்ணத்தால் எண்ணி எதிர் அலைகளைப் பாய்ச்சப்படும் பொழுது மறுபடியும் அதே சுழல் காற்று வருகின்றது.

அக்கம்பக்கத்தில் எல்லாம் இருக்கும் எல்லாவற்றையும் வேகமாக அடித்து நொறுக்குகின்றது. பின் அந்த உடலில் மீண்டும் வராதபடி கட்டுப்படுத்த குருநாதர் சொன்ன முறைப்படி ஒலிகளைப் பாய்ச்சினேன்.

1.அந்தப் பெண்ணின் உடலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் படர வேண்டும் என்று
2.கொஞ்சம் அதிகமாகவே எடுத்து நீ சொல்லிக் கொண்டே இரு என்றார்.

அவ்வாறு சொல்லிக் கொண்டே இருந்தபின்… ரொம்ப நேரம் வரையிலும் வெளியிலே அடித்து விளாசுகின்றது. பக்கத்தில் இருக்கும் வீடுகளை எல்லாம் தூக்கிச் சென்று விட்டது. அங்கே இருப்பவர்கள் எல்லாம் பயந்துவிட்டார்கள்.

பின் அதற்கு என்ன செய்வது…? என்று சிலதுகளைச் செய்தேன். அந்த அம்மாவிற்கு வயது அப்பொழுது 60. ஆனால் இளமையிலிருந்து இதனுடைய தாக்குதல் இருந்திருக்கின்றது.

இது போன்று சில ஆவியின் சேஷ்டைகள் மனித உடலில் இருந்து அதைக் கெடுக்கச் செய்யும். மற்ற தாவர இனங்களில் இணைவதில்லை.

1.இந்த ஆவி மீண்டும் மனித உடலுக்குள் புகுந்தது என்றால் புலியின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று கொடூர மிருகமாக மாறும்.
2.ரத்தத்தை உணவாக உட்கொள்ளும் ஆவியின் நிலை அடைகின்றது.

குருநாதர் இதையெல்லாம் காட்டுகின்றார். நகருக்குள்ளும் மலைப் பகுதிகளுக்குள்ளும் சென்று இயற்கையின் உண்மை நிலைகள் எவ்வாறு இயங்குகிறது…? என்ற நிலையை அறிந்து அதன் வழி சில உண்மைகளை அறியக்கூடிய நிலை வந்தது.

இதை யாம் தெரியப்படும் பொழுது
1.உங்களுக்குள் உபதேசித்தால் கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்தது போன்று ஆகின்றது.
2.செவி வழி இந்த உணர்வுகளை ஓதும் பொழுது உங்கள் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகிறது.

சந்தர்ப்பத்தில் ஏதாவது இப்படி அசம்பாவிதங்கள் வந்தால் இந்த உண்மையை அறிய முடிகின்றது. அடுத்த கணம் தியானத்திலே அந்த உயர்ந்த சக்திகளை எடுத்துத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து அதனுடன் இணைக்கப்படும் பொழுது இத்தகைய சந்தர்ப்பங்களையும் நாம் மாற்றி அமைக்க முடியும்.

ஏனென்றால் மனித வாழ்க்கையில் எத்தனையோ கொடூரமான நிலைகள் கொலை கொள்ளை நடக்கின்றது. அதனால் தாக்கப்பட்டு உயிர்கள் மடிகின்றது. அந்த உணர்வலைகள் அங்கே படர்கின்றது.

மனிதனுக்குள் இது சாடியபின் மனிதன் தன் செயலிழந்து இயங்குவதை நாம் காண முடிகின்றது. இதைப் போன்ற நிலையிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் இதனை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

மனிதரிலிருந்து வெளிப்பட்ட இத்தகைய ஆவிகள் அது படர்ந்துள்ளது. மனித உடலுக்குள் புகுந்து பேயாக மாறி மடிந்த பின் உணர்வுகள் மாற்றப்பட்டு மனித உடலுக்குள் புகாது மனித உணர்வுகள் தணிந்தபின் மிருக உணர்வுகளாக மாறி விடுகின்றது.

மிருகங்களிலோ பட்சிகளிலோ இணைந்து அதன் கருவாக மாறி உருமாற்றி விடுகின்றது. உயிர் அழிவதில்லை… ஆனால் உடல்கள் மாறுகின்றது.

இந்த உயிர் இருக்கும் போது அதற்குள் கலந்து கொண்ட உணர்வுகளுக்கொப்ப உடல் பெறவில்லை என்றாலும் இத்தகைய ஆவித் தன்மைகள் சில இடங்களில் அதிகமாகவும் உண்டு.

ஒரு உடலுக்குள் சென்று அந்த உணர்வுகள் அந்த உடலை அழித்து விஷத்தன்மையான அணுக்களை உருவாக்கி அது வளர்ச்சி பெற்ற நிலையில் அந்த உயிர் அதற்குத் தக்க உடலுக்குள் சென்று உடல்களை மாற்றி விடுகின்றது என்பதனைத் தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

எல்லோரும் இந்த உண்மையின் உணர்வை உணர்ந்து
1.மனிதனான நாம் உடலை விட்டுச் சென்றால் கீழான நிலைகளுக்குச் சென்று பிறக்காமல்
2.உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையை அடைதல் வேண்டும்.

ஈஸ்வராய குருதேவர் – ஈஸ்வரபட்டர் தங்களைப் பற்றிச் சொன்னது

ஈஸ்வராய குருதேவர் – ஈஸ்வரபட்டர் தங்களைப் பற்றிச் சொன்னது

இங்கு உணர்த்தப்பட்டுவரும் நிலைகளில் ஈஸ்வரபட்டரின் (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) நிலை என்ன…? என்பதனை அறிந்திட அனைத்து ஆத்மாக்களுக்கும் எண்ணம் தோன்றிடும். எம் நிலையை இங்கே வெளிப்படுத்துகின்றேன்.

1.”ஈஸ்வரபட்டர்…” என்ற நாமமுடைய உங்களினால் குருவின் குருவாக சூட்சம நிலை கொண்டு காணும் எம் நிலையை அறிய
2.எம் நிலை என்பது ஈஸ்வரபட்டர் என்ற நாமகரணம் கொண்ட அவ்வுடல் ஆத்மாவில் யாம் செயல் கொண்டதையும்
3.எம் சக்தி நிலையை எந்நிலையில் உணர்த்தி வந்தோம்…? என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசை உண்டு.

கர்நாடகா மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியமில்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாக ஜெனனம் பெற்றேன்.

ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில் பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உ:ள்ள கிராமத்தில்
1.அந்த ஊரின் நாமம்
2.அந்த ஊரில் உள்ள கோவிலின் நாமம்
3.அங்குள்ள குடும்பங்களின் நாமம்
4.எல்லாமே ஈஸ்வர நாமத்தை முதன்மை பெற்றுள்ள சிற்றூர் அது.

பல காலம் புத்திர பாக்கியமில்லாமல் பிறந்த ஈஸ்வரபட்டன் யான். யான் பிறந்த சில மாதங்களிலேயே தந்தை இறந்து விட்டார். தாயினால் வளர்க்கப் பெற்றுத் தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வி அறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார்.

சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன்.
1.ஈஸ்வரன் கோவிலில் அந்த ஆண்டவனே அனைத்தும் என்ற நிலையில் எண்ணம் குன்றி
2.ஜீவிதத்திற்கு, வழியறியாமல் அவ்வாண்டவனைப் பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.

எம் ஜீவன் பிரிந்த நிலையில் என் உடலை ஒரு மகான் ஏற்றுக் கொண்டு… என்னையும்… என்னையும் என்பது பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
1.அவ்வுடலில் நான் விட்டுப் பிரிந்த உடலில் அம்மகானினால் அவ்வுடலுக்கு ஈர்க்கப்பட்டு
2.அம்மகானே (ஈஸ்வராய குருதேவர்) என் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி
3.எம்மை என்பது ஈஸ்வரபட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.

பதினாறு வயதில் பழனிக்கு வந்தோம். வந்தோம் என்பதன் பொருள் புரிந்ததா…? எம் உடலை ஏற்ற அம்மகானின் செயல் நிலை வெளிப்படும் நிலையிலிருந்து “நான் வேறல்ல… அம்மகான் வேறல்ல…” என்ற நிலையில் அம்மகானேதான் எல்லாமில் எல்லாமாகச் செயல் கொண்டார்.

மகான் என்பது ஒளியுடனே ஒளியாக அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான் இவ்வுடலை ஏற்றுச் செயல் கொண்டார்.
1.இனி யான் என்று ஈஸ்வரபட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாது உள்ளது…?
2.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல் அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டு விட்டது எம் உயிராத்மாவும்.

மகான்களின் நிலையெல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.

இந்தப் பூமியில் இப்பூமியின் உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாகச் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.

1.அத்தகைய மகான்களெல்லாம் அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் ஒவ்வொரு ரூபத்தில் இன்றளவும் வெளிப்படுத்திக் கொண்டேதான் உள்ளனர்.
2.மற்ற ஜீவாத்மாக்களின் மூலமாகத்தான் அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.

ஈஸ்வரபட்டரின் வாழ்க்கை நிலையை உணர்த்தி வந்தேன். பதினாறாவது வயதில் ஈஸ்வரபட்டர் என்ற நாமம் கொண்ட உடலில் ஒரு மகான் செயல் கொண்டார். அந்நிலையில் அவர் பழனி ஸ்தலத்தில் சில நிலைகளை வெளிப்படுத்தினார் “பைத்தியக் கோலம் பூண்டு…”

பல அன்பர்களின் இல்லத்தில் வைத்திய முறையை உணர்த்தியும் சில வாழ்க்கைக்குகந்த செயல்களைச் செயல்வித்தும் அவ்வாத்மாக்களை ஞானம் பெற்றிட ஈர்க்கப் பார்த்தார்.

அந்நிலையில் அவர்களுக்கும் பல ஆசை நிலைகளை ஊட்டி இவ்வுலக மக்களின் பேராசையான தங்கத்தைச் செய்விக்கும் முறையெல்லாம் இரசமணியின் மூலமாக உணர்த்தி அவர்களின் ஆத்மா இவ்வாசையின் பிடியில் சிக்குண்டு அல்லல்படுவதையும் உணர்த்திட்டேன்.

1.எம்மை ஒரு கருவியாக்கி எம் சக்தியில் உள்ள பொருள் சக்தியைத்தான் அவ்வாத்மாக்கள் விரும்பினார்களே தவிர
2.அழியாப் பொருளான “ஆத்ம செல்வத்தை…” யாரும் அங்கு விரும்பவில்லை.

பல் இல்லங்களில் ஈஸ்வரபட்டரின் உடல் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்தி ஞானதைப் போதிக்க முயன்றோம். எம்மிடம் உள்ள வித்தை என்ன…? அதனால் பெறப் போகும் பயன் என்ன…? பயன் என்பதையே அழியப் போகும் பொருளுக்காக எண்ணிவிட்டார்களப்பா…!

அந்நிலையில் தான் வேணுகோபால நாயக்கனையும் பிடித்தேன். அவனது முன் ஜென்மத்தில் பல சக்தியைப் பெற்றிருந்தான். எம்மிடமும் தொடர்பு கொண்டிருந்தான். அஜ்ஜென்ம ஆசையிலிருந்து விடுபடாமல் வேணுகோபால பிம்ப உடல் கொண்ட ஜென்மத்திற்கும் வந்தான்.
1.அவனின் ஆத்மாவை அதே பழனி ஸ்தலத்திலேயே பல இன்னல்களுக்கு உட்படுத்தினேன்.
2.மற்ற ஆத்மாக்களாக இருந்தால் இன்றைய இக்கலியில் மீளுவது கடினம்.
3.பல இன்னல்களையும் தந்து தான் அவனை ஞானத்தில் வழித்தொடரை அறிய வைத்தேன்.
4.பல காலமாக இந்த இன்னலில் இருந்த பிறகு தான் அவனை அதிலிருந்து ஜெயிக்க வைத்தேன்… பல ஆசை நிலைகளையும் ஊட்டி விட்டேன்.

இவ்வாத்மாவையும் முடித்துக் கொள்ளலாம் என்னும், சங்கட நிலையையும் ஊட்டி விட்டேன். பல ஊர்களுக்கு அலையவிட்டு ஒவ்வொரு ஆத்மாக்களின் எண்ண நிலை ஆசை நிலை அனைத்தையும் அறியச் செய்து அவ் வேணுகோபால சாமியை ஒரு கருவியாக்கிப் பல சக்திகளை வெளிப்படுத்திப் பல ஆன்மாக்களுக்கு ஞான வழித்தொடர் பெறும் நிலையை எல்லாம் செயலாக்கினேன்.

அந்நிலையில்தான் எமக்குச் சிஷ்யனாக்கி அவனையே எம் எண்ணத்தின் செயலாக்கிடலாம் என்பதனை உணர்ந்து ஈஸ்வரப்பட்டரின் உடலைப் பழனியிலே விட்டுப் பிரிந்தேன். அவ்வுடல் இன்றும் சமாதியில் உள்ளது.
1.ஈஸ்வரப்பட்டரின் உடலிலிருந்து பிரிந்து வேணுகோபாலின் மூலமாக இவ்வுலகத்தின் ஒரு பாகத்தில் சில நிலைகளை உணர்த்தி வந்தேன்.
2.எம்மைப் போலுள்ளவர்களின் நிலையெல்லாம் இவ்வாத்மாக்கள் எங்கெங்குள்ளனவோ
3.அங்கெல்லாம் ஒவ்வொரு ரூபத்தில் மனித ஆத்மாக்களை ஞான வழியில் ஈர்க்கப் பல செயல்களைச் செய்விக்கின்றோம்.

ஞானகுரு – ஈஸ்வராய குருதேவரைப் பற்றிச் சொன்னது

நமது குருநாதர்… எமது குருநாதர் எமக்குக் காட்டிய நிலைகள் கொண்டு அவர் “பல கோடி ஆண்டுகளுக்கு முன்…” அவருடைய உயிராத்மா விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர்.
1.அதன் வழி நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு மற்ற உயிர்களிலே அது விளைந்து
2.பலவாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு
3.அந்தந்த உணர்வுகள் பட்டு… அந்தந்த உடல்கள்… அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி
4.அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக எத்தனையோ ரிஷிகள் சென்றுள்ளார்கள்.

எமது குருநாதர்… நமது குருநாதர்…! ஏனென்றால் எமது என்று யாம் தனித்துச் சொல்வதற்குப் பதில் “நமது…” என்ற நிலைக்கே அந்த நிலைக்கு அவர் எம்மை இயக்கும் அந்த உணர்வு கொண்டு தான் உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் அவருடைய உணர்வுகள் சப்தரிஷி மண்டலங்களாக இருப்பதினாலே அந்த உணர்வின் தொடர் கொண்டு… அவருடைய உணர்வலைகள் தான் இங்கே பலவாறாகப் பரவலாகப் படரப்பட்டுப் பல உயிராத்மாக்கள் விண் சென்றுள்ளார்கள்.

நமது குருநாதருடய உணர்வலைகள் ஒவ்வொருவருக்குள்ளும் படரப்பட்டு உயிராத்மாவை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாகப் பெரும் மண்டலமாகச் சப்தரிஷி மண்டலம் என்று அது சுழன்று கொண்டிருக்கின்றது.

அந்த மண்டலத்திலே நாம் எல்லோரும் இணையலாம்.

உலக மக்களுக்கு ஞானகுரு செய்து கொண்டிருக்கும் திருப்பணி

நமது குருநாதர் காட்டிய அருள் வழி கொண்டு உங்கள் உயிரான ஈசனை எண்ணி அந்த உணர்வின் சக்தியைப் பெற வேண்டுமென்று உங்களிடம் வரம் கேட்கவே காலை 4.00 மணிக்கெல்லாம் உங்களைப் பிரார்த்திக்கின்றேன்.

அதே போன்று நீங்கள் ஒவ்வொருவரும் இந்தத் தியானத்தை எடுக்கப்படும் பொழுது மகரிஷிகளின் அருளாலே நலம் பெற வேண்டுமென்று உங்களுக்கு உணர்ச்சிகள் தூண்டப்படும்.

நம்மைச் சேர்ந்த தியானவழி அன்பர்கள் நீங்கள் வியாபாரத்தாலே மற்ற நிலைகளிலே தொடர்பு கொண்டிருந்தாலும் இதைப் போன்று உணர்ச்சிகள் தட்டியெழுப்பும் போது
1.உங்கள் உணர்வின் எண்ணங்களை மற்ற உயிரின் நிலைகள் கொண்டு
2.நீங்கள் சந்தித்தோரும் மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற உணர்வைச் செலுத்துங்கள்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழிகளில் துருவ நட்சத்திரத்தின் அருள் ஒளியை நாம் பெறுவோம் என்று எண்ணினால் அதை நமது உயிர் சமைத்து விடுவான்.

அந்த உணர்வின் ஆற்றல் மிக்க நிலைகள் வலரும் போது… நம் பேச்சும் மூச்சும் நாம் சந்திப்போருடைய இருள்களை மாய்த்து அவர்களுக்குள் மகிழ்ச்சி ஏற்படுத்தி அந்த உணர்வின் சுவாசமே நமக்குள் அது மகிழ்ச்சியை ஊட்டி மனிதன் என்ற தன்னிலை அடைந்து நாம் மெய் ஒளியைக் காண முடியும்.

உங்களை நீங்கள் நம்பி அந்த நிலைகள் பெறுவதற்குத் தான் உங்களுக்குள் ஆற்றல் மிக்க நிலைகளைப் பெறச் செய்வது.

எமது குருநாதர் எனக்குப் பல இன்னல்களைக் கொடுத்து அந்த இன்னல்களுக்கு மத்தியிலே உணர்வின் செயலாக்கத்தை நீ எப்படிப் பெற வேண்டும்…? என்று உணர்த்தினார்.

அவர் உணர்த்திய அருள் வழியை யாம் பெற்றபின்
1.“உங்களையெல்லாம் பூஜிக்கச் சொன்னார்…” உங்களையெல்லாம் மகிழ வைக்கும்படி சொன்னார்.
2.அந்த ஆலயங்ள் புனிதம் பெற வேண்டும் என்று நீ இதைச் செய் என்றார்.
3.அதை யாம் குருநாதரின் திருப்பணியாகச் செய்து கொண்டிருக்கின்றோம்.

Fate and destiny

Fate and destiny

Life-atoms in various stages emerges from the sun with different acidity and settle on this earth. When the heat of the sun’s rays fall on them they absorb the acidity in the air and these life atoms grow.

All the things that grow on this earth are life atoms which are alive. Every life atom with that power and absorbing that type of acidity with which they evolved go on absorbing the same type of acidity with their magnetic power.

By absorbing in this way they grow into vegetation rock minerals water and other liquids under the earth.

There are some other life atoms which get the bodies of living beings. All the life atoms stated above spread on the the earth, merge with the earth and grow in the earth as natural life atoms.

The life atoms that take bodies of living beings are moving about in the air absorbing the acidity in the air and growing in their state.

1.When the bodies of father and mother join together the acidities in the two bodies join together
2.life atom in the air having the same type acidity comes and joins acidity formed by the parents
3.gets life… takes the womb as it’s abode and forms an embryo.

From there it absorbs the type of acid that it requires from the breath that the mother takes and grows.

1.The pulse of a mother who has a baby in her womb will be different from the
2.pulse of the mother when there is no baby in her womb.

I told you that the trees and plants have also come from the state of life-atoms. All the lives that do not have pulsation are also life-atoms.

It is life-atoms that live by absorbing the acids that are spread on this earth, the heat waves on this earth, by their magnetic power and also by absorbing the energy from the air that grow into living beings like reptiles, birds, those that live in water, animals/and human-beings have blood circulation in their bodies.

From the time they started as life atoms, they grow by the acidity that they absorb. Their destiny is fixed by themselves in their life atom stage itself.

It is not that the life-atoms in the air only that become individual soul and go on taking after birth without decay. All that grow in conjunction with the earth do the same in their group.

Their fate is formed when they start life in their life-atom state.

குருநாதர் எமக்குச் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் “என்னுடைய ஒரே ஆசை…”

குருநாதர் எமக்குச் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் “என்னுடைய ஒரே ஆசை…”

 

ஒன்றுக்குள் ஒன்று கலந்துள்ள நஞ்சின் தன்மை எதனின் நஞ்சாக அடைகின்றதோ அதனின் நிலையில் நம்மை அடக்கி ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டினார்கள்.

எப்படி…?

விநாயகர் ஆலயத்தில் பார்த்தோமென்றால் இரண்டு பாம்புகளைப் பிணைத்துக் காண்பித்து இருப்பார்கள்.
1.விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அது எப்படி ஒடுக்குகின்றது…?
2.ஒரு அணுவின் தன்மை எப்படிப் பிணைந்து கொள்கின்றது…? என்ற தத்துவத்தையும் காட்டி இருக்கின்றார்கள்.

ஆனால் அதில் உள்ள பொருளைக் காணாத நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.

நீங்கள் அனைவரும் அந்த மெய் ஞானிகள் அருள் சக்தி பெற்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீண்டு
1.சகோதர உணர்வுகளைப் பிரித்தாளும் சக்தியாக வருவதை வெல்லும் சக்தியாக
2.நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள்… உங்கள் மூச்சுலைகள் படர்ந்து
3.இந்த நாட்டிற்குள்ளும் உலகிலும் படர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் அகல வேண்டும் என்ற நிலைக்குத் தான்
4.குருநாதர் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து ஒளி பெறும் சக்தியாக வளர வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

உங்களுடைய மூச்சலைகள் இருள் நீக்கிப் பொருள் காணும் அருள் சக்தியாக வளர வேண்டும் என்ற நிலைக்குத்தான் குரு உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

1.கல்வி அறிவில்லாதவனான எனக்கு… மூடனான எனக்குள் இருந்த இருளை நீக்குவதற்கு
2.குருநாதர் கண்டுணர்ந்த பேருண்மைகளை உபதேசித்து என் உணர்வுக்குள் அவர் காட்டிய நிலைகள் கொண்டு
3.கருக்களாக உருப் பெறும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் உபதேசித்த உணர்வு தான்
4.அதற்குள் இருந்து அந்த ஞானத்தின் நிலைகளை நான் நுகர முடிகின்றது… அந்த அலைகளைப் பரப்ப முடிகின்றது.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் இதைப் பின்பற்றிப் பாருங்கள். மனிதன் என்ற தன்னிலை அடைய முடியும்… உங்களால் நிச்சயம் முடியும்… உங்களை நம்புங்கள்.

உயிரை ஈசனாக மதித்துப் பழகுங்கள். உங்கள் உடலை அவன் படைத்த கோவிலாக சிவனாக மதியுங்கள்… ஆலயமாக மதியுங்கள்.

இந்த உடலான ஆலயத்திற்குள் எண்ணிலடங்காத தெய்வங்கள் உண்டு. அந்த உயர்ந்த தெய்வ நிலைகள் அனைத்தையும் சேர்த்து அந்த வலுவின் நிலைகள் கொண்டு வர முடியும்.

குழம்பிற்குள் நாம் பல பொருள்களை இணைத்து அதை ருசியாகக் கொண்டு வருகின்றோம். அதைப் போல்
1.உங்களுக்குள் பலவாறு பல நிலைகள் கொண்ட உணர்வுகள் வந்தாலும் அது அனைத்தையும் அடக்கிட
2.அந்த உணர்வின் தன்மை ஆற்றல் பெற்ற அந்த அகஸ்தியனுடைய அருள் ஒளியை நீங்கள் பருக வேண்டும்.
3.அவன் சமப்படுத்தியது போன்று ஒளியின் தன்மையாக உங்கள் எண்ணங்கள் ஒளியின் சுடராகப் பிரகாசிக்க வேண்டும்.

உங்கள் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி தாண்டவமாட வேண்டும். அனைவரும் மகிழ வேண்டும் என்ற இந்த (இச்சை) இச்சா சக்தி தான் என் குரு காட்டிய நிலைகள் கொண்டு அதுவே எனக்குள் கிரியை ஆகி என் உடலுக்குள் இயக்கி அது தான் சொல்லாக வெளி வருகின்றது.

1.இதை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதுதான் என் குருநாதர் ஆசைப்படி எனது ஆசையாக அமைகின்றது.
2.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
3.நீங்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்
4.உங்களை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

நான் எண்ணிய இந்த ஆசையை என் உயிர் எனக்குள் அதைப் படைக்கின்றது.

இதைப் போன்று நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி வானை நோக்கி ஏகி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குங்கள்.

அதன் வலுக் கொண்டு நீங்கள் பார்ப்போர் அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப் பொருள் கண்டுனரும் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் தீமையை நீக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியாக உருப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிச் செயல்படுங்கள்.

1.அப்படிச் செய்தால் அதே உணர்வுகள் உங்களுக்குள்ளும் விளைந்து
2.அதனின் உணர்வாக உங்கள் உயிர் உங்களை ஆண்டு
3.அதனின் உணர்வின் ஒளியாக உங்களுக்குள் சேர்த்து
4.இந்த உடலை ஒளிச் சரீரமாக… உங்களை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் அதைச் செயல்படுத்துவான்,

அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்து தியானிக்க வேண்டிய முறைகள்

அருள் ஞானச் சக்கரத்தைப் பார்த்து தியானிக்க வேண்டிய முறைகள்

 

1.எம்மை எப்படி, நமது குருநாதர் ஆயுள் கால மெம்பராக துருவ நட்சத்திரத்தோடு இணைத்தாரோ
2.அதே வழியில் தான் உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் தொடர்பு கொள்ளச் செய்து ஆயுள் கால மெம்பராக இணைக்கின்றோம்.

அருள் ஞானச் சக்கரத்தை எதற்குக் கொடுப்பது என்றால், காலை 4.00 மணிக்கெல்லாம் இந்தச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து தியானிக்க வேண்டும்.

அப்படித் தியானிக்கும் பொழுது ஒளி வரும்.. எதையெல்லாம் நீங்கள் எண்ணுகின்றீர்களோ அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் விளையும். நல் உணர்ச்சிகள் வரும்.

அருள் ஞானச் சக்கரம் ஒரு நினைவுச் சின்னம்தான். குருநாதர் கொடுத்த ஆறாவது அறிவின் தன்மையைச் சக்கர வடிவில் கொடுத்தது. அந்தச் சக்கரத்தில், “பிரம்ம சக்தி விஷ்ணு சக்தி சிவ சக்தி சித்தி விநாயகா” என்று மூன்று நிலைகளை வைத்தது.

1.பிரம்ம சக்தி என்றால் எது உருவானதோ அதன் மணம் ஞானம்.
2.விஷ்ணு சக்தி என்றால் அது வெப்பமானாலும் ஈர்க்கும் சக்தி… உருவாக்கும் சக்தி.
3.உணர்வின் தன்மை சிவமாகும் போது உடலுக்குள் அந்தச் சக்தியின் இடப்பக்கம் சேர்த்துக் கொண்ட வினை அந்தக் குணம் வினைக்கு நாயகனாக இருக்கும்.
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாக்க வேண்டும். அது அதிபதியாகும் பொழுது இருளை நீக்குகின்றது.

ஓ…ம் கணபதி என்ற இந்த உணர்வை எடுத்துத்தான் நம் குரு காட்டிய அருள் வழியில் நம் உடலின் சக்கரமாக நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…? என்பதனைச் சக்கரத்தை வடிவமைத்துக் கொடுத்தது.

நமது குருநாதர் வடிவமைத்த சக்கரத்தை உங்கள் வீட்டில் வைத்துத் தியானிக்கும் பொழுது… நீங்கள் சக்கரத்தை உற்றுப் பார்த்து “ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்திய மாமகரிஷியின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று சிறிது நேரம் ஏங்குங்கள்.

அதிலிருந்து ஒளி வரும்… உங்கள் உடலில், அந்த உணர்ச்சிகள் வரும். அதற்குப் பின் உங்களுக்கு வேண்டியதை எண்ணுங்கள்.
1.சக்கரத்தின் முன் நல்லவைகளைத்தான் எண்ண வேண்டும்… குறைகளையே எண்ணக் கூடாது.
2.எங்கு வெளியில் சென்றாலும் செல்வதற்கு முன் இந்தச் சக்கரத்தைப் பார்த்து ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள்.
3.உங்கள் காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை அடிக்கடி உங்களுக்குள் செருகேற்றிக் கொள்ளுங்கள். அந்த உணர்வை நீங்கள் பெற்றால் தீமையை மாற்றி அமைக்கும் சக்தி உங்களுக்குள் வந்துவிடும்.

உங்கள் சொல்லினைக் கேட்போர் உணர்வுகளில் இருளை நீக்கும்… ஞானத்தை ஊட்டும் சக்தியாக வரும். தியானவழி அன்பர்கள் நாம் அனைவரும் இதைப் பெருக்க வேண்டும்.

உங்கள் ஆசையை மட்டும் அந்தச் சக்கரத்தில் கூட்டிவிடாதீர்கள்.

1.நம் ஆசை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் நிலையாகத்தான் இருக்க வேண்டும்.
2.எங்கள் செயல், நல்லதாக இருக்க வேண்டும்… எங்கள் சொல், எல்லோரையும் நலம் பெறச் செய்ய வேண்டும்.
3.எங்கள் வாழ்க்கை நல்லதாக இருக்க வேண்டும் என்ற உணர்வை மட்டும் எண்ண வேண்டும்.

இது மாதிரி எண்ணும் பொழுது நமக்குள் நல்ல உணர்வைக் கொடுக்கும். உங்களைப் பேரின்பத்திற்கு அழைத்துச் செல்லும். அருள் ஞானச் சக்கரத்தை ஒரு தெளிவான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சக்கரத்தின் முன் தியானிக்கும் பொழுது
1.குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்களுக்குள் வளர வேண்டும்.
3.இந்த வீட்டிற்குள் வந்தால் நோய் அகல வேண்டும் என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.

இவ்வாறு செயல்படுத்தினோம் என்றால் வீட்டிற்குள் தீமைகள் வராது தடுத்துவிடலாம். தீமை என்ற நிலையை மாற்றி அருள் என்ற உணர்வுகளைப் புகச் செய்து அதை வணங்கிப் பழக வேண்டும்.

துருவ மகரிஷிகளின் அருள் உணர்வை வளர்த்தீர்கள் என்றால் தீமைகள் அகலும். உங்கள் ஊர் பக்கம் நல்ல மழை பெய்யும். நீங்கள் இருக்கும் பக்கம் உங்கள் மூச்சலைகள் பரவும் பொழுது தானியங்கள் நன்கு விளையும். வாழ்க்கையில் தீமைகளை ஒளியாக மாற்றும் நிலைக்கு நாம் எல்லோரும் வர வேண்டும்.

1.நாம் எல்லோரும், ஒன்றாகச் சேர வேண்டும்…
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் அனைவரும் வாழ வேண்டும்.
3.நம்முடைய இந்த வாழ்க்கைக்குப் பின் சப்தரிஷி மண்டலம்தான் போக வேண்டும்.
4.நமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் அந்த எண்ணம் தான் அடிப்படையாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் அந்தச் சக்கரத்திற்கு முன் அமர்ந்து அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும், துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.

அதற்குப்பின்
1.கல்வியில் ஞானம் பெற வேண்டும், கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்,
2.மன பலம் பெற வேண்டும் மன வளம் பெற வேண்டும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும்.
3.கற்றவை அனைத்தும் என் நினைவில் வரவேண்டும், சிந்திக்கும் ஆற்றல் பெற்று எனக்குள் தெளிவு பெற வேண்டும்
4.தெளிவான கல்வி தெளிவான நிலை பெற வேண்டும் என்று சக்கரத்தின் முன் அமர்ந்து, எண்ணி வணங்கினால்
5.அந்த அருள் வழிகள் குழந்தைகளுக்குக் கிடைக்கும்.

தேர்வுக்குப் போகும் முன் இந்த மாதிரி எண்ணிவிட்டுப் படியுங்கள். உங்களுக்கு நல்ல ஞானத்தை ஊட்டும்… தெளிவான நிலை வரும்.

குறைகளை நினைக்கும் பொழுதெல்லாம் அந்தக் குறைகள் தான், உங்களை இயக்கும். பிறருடைய தவறுகள் நம்மை இயக்குகின்றது. அந்த மாதிரி நேரங்களில் ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

பின் யாரால் அந்தக் குறை வந்ததோ அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும். சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று, எண்ண வேண்டும். பிறருக்கு நல்லது செய்யும் உணர்வு வரவேண்டும் என்று எண்ணும் பொழுது இதன் உணர்வு நமக்குள் விளைகின்றது.

இந்த மாதிரிச் சொல்லப்படும் பொழுது
1.பிறர் உணர்வில் இது கலந்து அவரும் மாறும் நிலை வருகின்றது.
2.வீட்டிற்குள்ளும் இந்த நிலை படர்ந்து தீமைகள் வருவதில்லை.
3.நம் தெருவிற்குள்ளும் இது படர்ந்து வேற்றுமையை இது மாற்றும்.
4.நல்ல உணர்வுகள் படரும்… ஒன்றுபட்டு வாழும் நிலை வருகின்றது.

இதைப் போன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள நம் அன்பர்கள் செய்துவர நம் நாட்டிலும் இந்த உலகிலும், அருள் உணர்வுகள் படர ஏதுவாகின்றது. அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் இந்தக் காற்று மண்டலம் முழுவதும் படருகின்றது.

ஆகவே இந்த உலகில் வாழும் அனைத்து மக்களும், அருள் ஞானம் பெற வேண்டும், அருள் உணர்வுகள் அவர்கள் அனைவருக்குள்ளும் விளைய வேண்டும். நாளைய உலகம் அருள் உலகமாக மாற வேண்டும். இந்த உலகில் படர்ந்துள்ள, அனைத்து நச்சுத்தன்மைகளும் நீங்க வேண்டும் என்று, தொடர்ந்து இந்தச் சக்கரத்தைப் பார்த்துத் தியானித்து வர வேண்டும்.

அப்படிச் செய்து வந்தால்
1.எத்தகைய சூறாவளியோ பூகம்பமோ அல்லது விஞ்ஞான விஷத் தன்மைகளால் ஏற்படக்கூடிய கடுமையான நிலைகளோ
2.நாம் இருக்கும் இடத்தில் வராதபடி நிச்சயம் தடுக்க முடியும்… அதற்குத்தான் இதைச் சொல்வது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் நிலைகளாக வளருவோம். கணவனும் மனைவியும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும். நம் குடும்பத்திற்குள், உயர்ந்து வாழும் நிலைகள் பெற வேண்டும். குறைகள் வந்தால் நீக்கிப் பழக வேண்டும்.

அதற்குத்தான் இந்த அருள் ஞானச் சக்கரத்தைக் கொடுப்பது.

1.சக்கரத்தை நீங்கள் மதித்துப் பழக வேண்டும்… வெறும் சக்கரமாக எண்ண வேண்டாம்.
2.நமக்குள் ஆறாவது அறிவின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? என்பதைச் செயல்படுத்திக் கொண்டு வரும்.
3.நாம் எல்லோரும் துருவ நட்சத்திரமாக மாற வேண்டும்… நம் சொல், பிறருடைய தீமைகளை அகற்ற வேண்டும்.

எல்லாவற்றையும் உருவாக்கிய உணர்வு கொண்ட நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் மூலம் தான் இதையெல்லாம் தெரிந்து கொண்டோம்.

1.குருதேவரை நினைத்து.. துருவ நட்சத்திரத்தை நினைத்து வாழ்க்கையைக் கொண்டு போனோம் என்றால்
2.நாம் என்றுமே அருள் உணர்வுடன் ஒன்றி வாழலாம்… இருளை அகற்றும் அருள் சக்தி பெறலாம்.
3.நாம் இருக்கும் இடத்தில் நல்ல மழை பெய்யும்.
4.ஊருக்குள் இருக்கும், பகைமையை மாற்றியமைக்கலாம்… இந்த உலகையும் காக்கலாம்.

எல்லா உயிரும் கடவுள் எல்லா உடலும் கோவில் எல்லா உடலும் சிவன். எல்லாக் கண்களும் கண்ணன். எண்ணும் எண்ணம் இராமன்.

ஆகவே நாம் மகிழ்ச்சி என்ற எண்ணங்களையே எண்ண வேண்டும். நம் எண்ணங்களில் தூய்மைப்படுத்தும் உணர்வுகள் வளர வேண்டும் என்ற உணர்வோடு நாம் வாழ்வோம், வளர்வோம்.

இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைவோம் என்ற உறுதி எடுத்துக் கொண்டு இதையே உறுதியாக எண்ணி அருள் பெற வேண்டும் என்று வாழுங்கள்.

1.குரு வழியில் துருவ நட்சத்திரத்தின் உண்ர்வைப் பெறுவோம்.
2.அருள் ஒளி என்ற உணர்வைப் பெற்றுப் பிறவி இல்லா நிலையை அடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்.

எமது அருளாசிகள்.

மூன்று சக்திகளின் இயக்கம் தான் இயற்கை

மூன்று சக்திகளின் இயக்கம் தான் இயற்கை

 

ஓர் விஷமான ஆவியின் நிலைகள் விஷமற்றதைத் தாக்கப்படும் பொழுது அந்தத் தாக்குதல் தாங்காது வெப்பமாகி அணுக்களாகச் சிதறுண்டு பரவுகின்றது ஆதியில்,

அவ்வாறு தாக்கி அணுக்களாகப் பரவிய நிலைகளைத் தான் நாம் அறிந்து கொள்வதற்காக இதை உண்மையில் கண்டுபிடித்த அகஸ்தியன் சாதாரண தன் இன மக்கள் கண்டு கொள்வதற்காகக் காரணப் பெயர்களை வைத்தான்.

1.வெப்பத்தை வைத்துத் தான் நாம் பல பொருள்களைச் சமைக்கின்றோம்.
2.மனித உடலில் அந்த வெப்பம் இருந்தால் தான் அணுக்களும் இயங்குகின்றது.
3.மரத்திற்கு வெப்பம் இருந்தால் தான் அதுவும் வளர்கின்றது.

கடல் நீரிலே வாழும் உயிரினங்கள் இருப்பினும்
1.பூமியின் வெப்ப அலைகள் அதனால் ஏற்படும் காந்த அலைகள் நீருக்குள் பரவும் பொழுது தான்
2.அந்த மீன்களில் உள்ள உயிரில் வெப்ப நிலைகள் ஊடுருவி அது தனக்குள் கவரும் ஓட்டத்தில் எலக்ட்ரானிக்காக மாற்றி
3.அதனால் தனக்குள் வெப்பத்தை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் விண்ணின் ஆற்றலில் ஆரம்பத்தில் ஏற்பட்ட வெப்பம் அது நகர்ந்து செல்லும் பொழுது காந்தமாக அமைகின்றது.

வெப்பம் காந்தம் விஷம் ஆதியிலே இந்த மூன்றும் ஒன்றாக உருப் பெறும் சந்தர்ப்பத்தால் தான் உலகமே இயக்கச் சக்தியாக மாறுகின்றது.

1.வெப்பம் உருவாகும் சக்தி…
2.காந்தம் தன்னுடன் எப்பொருளையும் ஈர்த்துத் தன்னுடன் இணைத்துக் கொள்ளும் சக்தி.
3.அதனுடன் சேர்ந்த விஷமோ எப்பொருள் அதனுடன் கவர்ந்ததோ அந்தப் பொருளின் மணத்தையும் குணத்தையும்
4.உணர்ச்சிகளைத் தூண்டி அது இயக்கச் சக்தியாகச் செயல்படுகின்றது.

இதனைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தான் “ஆதிசக்தி விஷம்… ஆதிபராசக்தி வெப்பம்… ஆதிலக்ஷ்மி காந்தம்…” என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றார்கள்.