Audio II

தீமையை நீக்கும் சக்தியை நிச்சயம் உங்களால் பெறமுடியும்

தீமைகளையும், நோய்களையும் உங்களால் போக்கிக் கொள்ள முடியும் 

எம்மை நம்புகின்றார்கள், யாம் கொடுக்கும் சக்தியை நம்புவதில்லை 

சாமி செய்ய முடியாது உங்களை நீங்கள் நம்புங்கள் 

நம் உயிரான ஈசனைச் சாதாரணமாக மதிக்க வேண்டாம் – அளப்பரிய ஆற்றல் கொண்டது நம் உயிர்

ஓ…ம் உயிரிலே மோதும் பொழுது சப்தம்… உணர்ச்சிகள் இயக்கும் நிலை

ஆதிமூலம் நம் உயிர் தான்

எல்லோரையும் ஏமாற்ற முடியும்..! ஆனால் உயிரிடம் மட்டும் யாரும் ஏமாற்ற முடியாது

உயிருடன் ஒன்றி நாம் வாழ வேண்டும்

அகக்கண் மூலம் உள் முகமாகச் செலுத்தி தீமைகளைப் பிளக்கும் நிலை 

மிளகாய் காரம், கோபம், உயிரின் வேலை என்ன 

1000 பேருக்கு உதவி செய்து அவர் கஷ்டம் நமக்குள் வந்த பின் என்ன ஆகின்றது 

உயிரைப் போல் அருள் ஒளியை உருவாக்கினால் உயிருடன் ஒன்றிய நான் நானாகின்றது 

உயிரான ஈசனை மறந்து தவறு செய்தால் கடுமையான வேதனை அனுபவிக்க நேரும் 

மூலாதாரம்… கனல்… காலம் அறியும் நிலை 

உயிர் எப்படி உருவாகி ஈசன் ஆகின்றது – வைரம் – மின்மினிப் பூச்சி 

Positive Negative பிரகலாதன் இரண்யன் – இந்தத் தூணில் இருக்கின்றானா கடவுள் 

யாருக்காகப் போராடுகின்றீர்கள், உங்கள் உயிருக்காக அருளை எடுங்கள் 

தனித்த கடவுள் இல்லை – வெப்பம் காந்தம் விஷம் மூன்றும் சேர்ந்து நான்கானால் சிருஷ்டி 

ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்து அறியாது சேர்ந்த தீமைகளை நீக்கிடச் செய்தால் என்னைக் காணலாம் – குரு 

குறுகிய காலமே வாழும் இந்த நீசமான உடலுக்காக வாழாது உயிர் ஈசனுடன் ஒன்றி வாழ்ந்த ஞானிகள் 

நம் உயிர் நட்சத்திரத்திற்குச் செய்ய வேண்டிய அர்ச்சனை 

இந்த உடலை நமது என்று சொந்தம் கொண்டாட முடியாது, உயிர் தான் உருவாக்கியது 

உயிருக்குள் வெப்பத் தணல் கூடினால் வரும் விளைவுகள் 

உயிரின் இயக்கத்தை அனுபவபூரவமாக உணருங்கள் 

உயிரின் ஆசை வேண்டும் உடலின் ஆசை வேண்டாம் 

வாசு, உயிர், வாசு தேவன், வாஸ்து சாஸ்திரம் – ஞானிகள் காட்டியது 

உயிர் ஈஸ்வரா – குருநாதர் ஈஸ்வரா – அவர் விளையை வைத்த வித்து நமக்குள் வந்தால் ஈஸ்வரா 

உயிர் ஜீவ அணுக்களை உருவாக்கி உடலாக்கும் நிலை 

.உயிர் – அவனின்றி அணுவும் அசையாது, உயிர் இருக்கும் வரை தான் மதிப்பு 

நம் உயிர் உருவான அணுக்களுக்கு உணவு கொடுக்கும் நிலை 

மெய்ப் பொருளை அறியச் செய்யும் உயிரும் நம்மை உருவாக்கிய தாயும் 

நான் என்ற சொல்லுக்கே மூலம் நம் உயிர் தான் 

நமக்குள் நின்று இயக்கும் ஈசனை உணராது தெய்வத்தை வெளியில் தேடுகின்றோம் 

நம் உடல் என்று சொல்கின்றோம் ஆனால் உயிரின் உடல் தான் இது நம் உடல் இல்லை 

எது கடவுள்..? 

உயிர் – வெப்பம் – கடவுள் – வெப்பமே அனைத்தையும் உருவாக்குகின்றது – விளக்கம் 

கடவுள் யார்..? அவர் தண்டனை கொடுப்பாரா..?

மெய்ப் பொருள் எது – விளக்கம் 

உயிரிலே பட்டு விட்டால் அது இயக்கத்தான் செய்யும் – விளக்கம் 

ஓம் என்ற நாதமாக நம்மை இயக்கும் உயிரை நம்மை ஆளும் ஆண்டவனாக வணங்குவோம்

நம் உயிரின் சாபம் எப்படிப்பட்டது…?

உயிரில் படும் உணர்வின் இயக்கங்களும் உயிரின் துணையால் தீமைகளை மாற்றும் வழிகளும் 

பல கோடி தீமைகளிலிருந்து விடுபட்ட தீமையை நீக்கிடும் அந்தச் சக்தி எனக்கு வேண்டும் ஈஸ்வரா 

தீமைகளைப் பிரித்து உயிரை இரசமணியாக மாற்றுங்கள் 

என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடமால ஒளியாக ஆகும் அந்த ஆசை வேண்டும் ஈஸ்வரா 

நம் உயிர் ஒரு டாக்டர் 

தீமை செய்யும் உணர்வு சிவ தனுசு, தீமையை வென்றது விஷ்ணு தனுசு 

எண்ணியவுடன் நடக்குமா…? எண்ணி அதை அதிகமாக வளர்த்தால் உயிர் உருவாக்கும் 

உயிருடன் ஒன்றி இருளை அகற்றுங்கள் – விஷ்ணு தனுசு 

நான், தான் – தான், நான் உயிருடன் ஒன்றும் உணர்வு 

உயிருடன் ஒன்றும் நிலை 

உயிரின் வேலை என்ன…?

உயிரின் இயக்கம் 

உயிரைக் கடவுளாக மதிக்கும் பண்புகள் 

உருவான வித்துக்குச் சூரியன் உணவு கொடுப்பதும் உடலில் உள்ள வித்துக்கு உயிர் உணவு கொடுப்பதும் 

உயிரை மதிக்கும் பண்புகள் 

தீமைகளையும் குறைகளையும் சமப்படுத்தும் பக்குவ நிலை 

இருளை அகற்றி ஒளியாக மாற்றும் நிலை பற்றி விளக்கம் 

அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய உண்மையான அர்ச்சனை 

உயிரிலே பட்டால் தான் உணர்ச்சிகள் நமக்குத் தெரிய வரும்

நமக்குள் ஈசன் இருக்கின்றான்..! என்று ஒவ்வொரு நிமிடமும் நாம் நினைக்கின்றோமா…?

தானாக இருந்து நானாக இயங்குகின்றோம் என்பதை மாற்றி “உயிருடன் ஒன்றிய நானாக… இயங்க வேண்டும்

நம் காரியங்கள் நல்ல முறையில் சித்தியாக வேண்டும் என்று “ஆக்கினை” இட வேண்டும்

நாம் செய்யும் தவறை மறைத்தால் ஏற்படும் தீமையான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா…! என்றால் யாரை நினைக்க வேண்டும்…?

தியானத்தில் எனக்கு ஒன்றும் தெரியவில்லை… ஒன்றும் கிடைக்கவில்லை…! என்று சொல்வதன் காரணம் என்ன..?

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம்…! சந்தர்ப்பதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நாம் உயர்ந்த நிலையில் நினைப்பவர்களை… மற்றவர் குறையாகச் சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா…?

உயிரின் முக்கியமான இரண்டு வேலைகள்

ஒவ்வொருவரும் ஈசனாகும் மகத்துவம்…!

மரணம் – உயிர் எதனால் உடலை விட்டுப் பிரிகின்றது…?

புருவ மத்தி தான் மனிதனுக்குச் சொர்க்கவாசல்