audio – ஆத்ம சுத்தி

ஆன்மாவிற்குள் கவர்ந்து (இழுத்து) கொண்டு வர வேண்டிய உயர்ந்த சக்தி

ஆத்ம சுத்தி மிக முக்கியமானது

நம் உடலில் உள்ள இரத்தத்தைத் தூய்மைப்படுத்த வேண்டியதன் அவசியம்

பிறருடைய தீமையான உணர்வுகள் என்பது சூரியக் குடும்பங்களில் ஒதுங்கும் தூசி மண்டலம் – “வால் நட்சத்திரம் போன்றது தான்…” – தூமகேது

புறக்கண்ணால் கவர்ந்து அகக்கண்ணில் இணைப்போம்

திட்டியவனை எண்ணியதும் கோபம் இயக்குவது போல் இந்தப் பதிவை எண்ணினால் துருவ நட்சத்திரத்தின் சக்தியை இயக்கச் சக்தியாக்க முடியும்

நெற்றிக் கண்ணை நாம் திறக்க வேண்டும்

ஊழ் வினை என்ற மூல வித்தை மாற்ற வேண்டியதன் அவசியம்

ஆத்ம சுத்தியின் சூட்சமமே புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை “அழுத்தமாக…” நிலை நிறுத்துவது தான்

கெட்ட கனவுகள் வரக் காரணம் என்ன…?

வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்ற ஒரு தெளிவான முன் சிந்தனை (PLAN) வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை நியூட்ரான் போல் பயன்படுத்த வேண்டும்

காலமறிந்து கருத்தறிந்து செயல்பட நாம் பழகிக் கொள்ள வேண்டும்

நல்ல அணுக்கள் வலு குறையும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தை வைத்துச் சார்ஜ் செய்து வலுவாக்க வேண்டும்

இராமாயணத்தில் பரதன் தன் தாயிடம் “அன்றே கொன்றிருந்தால்” என்று சொல்வதன் உட்பொருள் என்ன….?

திரும்பத் திரும்ப ஒன்றையே பேசிக் கொண்டிருந்தால் நம் ஆன்மாவிலே என்ன நடக்கும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

இருதய வாயில் என்பது என்ன…?

தீமை செய்யும் உணர்வுகளை அதன் வழியிலே நம்மை இயக்காதபடி வகுந்திட வேண்டும்

அழுக்குச் சட்டையை மாற்றித் தூய்மையான ஆடை அணிவது போல் அருள் ஞானியின் உணர்வை நம் ஆன்மாவாக்க வேண்டும்

நம் உடலில் உள்ள இரத்தத்தை அடிக்கடி தூய்மைப்படுத்திக் கொண்டே வர வேண்டும்

அருள் மகரிஷிகளின் உணர்வை நம் உடலிலுள்ள அணுக்களுக்குப் பொன்னாடையாகப் போர்த்த வேண்டும்

ஆத்ம சுத்தியின் அதிசயமான ஆற்றல்கள்

ஞானிகள் உணர்வை வைத்துத் தீமைகளை அழிக்க வேண்டுமே தவிர தீமை செய்வோரை அல்ல…!

நல்ல குணங்களைப் பாதுகாக்கும் வலிமையான சக்தியை நாம் நேசிக்கின்றோமா…?

தீமைகள் வந்து மோதும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள் சக்தியை வைத்து அதை இடைமறிக்க வேண்டும்

நம் ஆன்மாவில் வரும் தீமைகளை உடனே கட் (CUT) பண்ணப் பழக வேண்டும் – ஞானகுரு

மனிதர்களான நாம் எந்தத் துன்பத்தையும் போக்க முடியும்

சீராக ஆத்ம சுத்தி செய்தால் நமக்குக் கிடைக்கும் பலன்கள்

நம் ஆன்மாவில் தீமை உருவானால் அதை “முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும்”

தீமை வரும் பொழுதெல்லாம்… டி.வி.யில் சேனலை மாற்றுவது போல் நம் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்கு மாற்ற வேண்டும்

உட்கொள்ளும் உணவு பிடிக்கவில்லை என்றால் எப்படி வெளியே தள்ளுகிறோமோ அது போல் தீமைகளை உந்தி வெளியே தள்ள வேண்டும்

தீமைகளை நேர்முகமாக எதிர்த்து மாற்ற முடியாது… மறைந்திருந்து தான் மாற்ற வேண்டும்

திட்டியவன் உணர்வு நம்மை இயக்குவது போன்றே மகரிஷிகளின் உணர்வை நமக்குள் இயக்கச் செய்ய முடியும்

பிராணாயாமம் 

தீமைகளை உடலை விட்டு அப்புறப்படுத்தும் பயிற்சி


பல வகைகளில் வரும் தீமைகளை மாற்றும் நிலைகள்

கண்ணாடி அழுக்கைத் துடைத்தால் முகம் தெரியும், அதுபோல் ஆன்மாவைச் சுத்தப்படுத்துங்கள்

நாம் உருவாக்க வேண்டிய பாதுகாப்புக் கவசம்

உங்களுக்குள் பழமையில் சேர்ந்த உணர்வுகளை எப்படி நீக்கச் செய்கிறோம்

.ஆன்மாவைச் சுத்தம் செய்ய நேரம் இல்லை என்று சொல்கின்றார்கள்

எலெக்ட்ரானிக் போன்று ஞானி உணர்வை எடுத்துத் தீமைகளை ரிமோட் செய்யுங்கள்

தியானப் பயிற்சி, ஆத்ம சுத்தி பயிற்சி, தீமையை நீக்கும் பயிற்சி கொடுக்கின்றோம்

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் அணுக்களாக விளையை வைக்கும் முறை

ஆன்மாவில் பட்ட எரிச்சலை நீக்க வேண்டும் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தி எடுக்க வேண்டும்

நம் உடலிலுள்ள தீமை என்ற ஓட்டைகளை அடைக்கும் வழி

நம் சொல்லையும் செயலையும் புனிதமாக்கும் பயிற்சி

மன பலம் எப்படிப் பெறுவது…?

தீமைகள் புகாது தடுக்கும் நரசிம்ம அவதாரம்

தீமையான உணர்வுகளை வேக வைக்க வேண்டும்

வேகா நிலை – உயிரில் நஞ்சு அணுகாமல் காத்தவர்கள் மகரிஷிகள்

நண்பர் மேல் பதிவாகும் நல்ல உணர்வும் குறை உணர்வும் குற்ற உணர்வும் மும்முனையாக இயங்கும் நிலை

நம் நல்ல குணங்களை மறைக்கும் சிறு திரைகளைக் கிழித்தெறிய வேண்டும்

நம்மால் நன்மை பெற்றவர்கள் நமக்கு எதிர்ப்பதமானால் என்ன செய்யவேண்டும்

நான் ஒன்றும் உங்களை மாற்ற முடியாது – நீங்கள் தான் எடுத்து மாற்ற வேண்டும்

தீமையான உணர்வுகள் நமக்குள் வினையாக… ஒரு வித்தாக… உருவாகாமல் தடுப்பது தான் “சதுர்த்தி…!”

குறைகளைக் கேட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்…?

நம் உடலில் உள்ள தீமைகளை முழுவதும் அழிக்க முடியுமா…?

தீமைகளைச் சமப்படுத்தி நல்லதாக மாற்றும் சக்தி

ஜீவான்மாவைத் தூய்மையாக்கும் வழி

நோயை நீக்கினாலும் ஊழ்வினை என்ற வித்தை மாற்ற வேண்டும்

பொருளறிந்து செயல்படும் சிந்தித்துச் செயல்படும் அருள் வழி

தீமைகளை வென்றிடும் சூட்சமங்களை அறிந்து கொண்டால் உணர்வுகளை ஒளியாக்கிட முடியும்

மனிதன் இராமலிங்கமாக மாறும் வழி

நாம் விழித்திருக்க வேண்டும்..! என்று ஞானிகள் சொன்னதன் மூலக் கருத்து என்ன…?

எந்தத் தீமையும் நமக்குள் ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…?

துன்பமோ துயரமோ கோபமோ ஆத்திரமோ வந்தால் அடுத்த கணம் நம் எண்ணங்கள் எங்கே செல்ல வேண்டும்…?

ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தின் முக்கியத்துவம்

தீமைகள் வராது தடுக்கும் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று தான் ஞானிகள் சொல்லியுள்ளார்கள்… தீமை செய்பவர்களைத் தாக்குவதற்கு அல்ல…!

நாம் மிகத் திறமைசாலியாக இருந்தாலும் அறியாமல் வந்து தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட நமக்கு ஒரு பயிற்சி வேண்டும்

உடலும் உடையும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்… ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோமா…?

அறியாைல் வரும் துன்பங்கமையும் தீமைகமையும் பிரிக்கக்கூடிய பயிற்சி

பிறருடைய கஷ்டத்தைக் கேட்டால் “ஆத்ம சுத்தி செய்வதை மறந்து” விட்டுவிடுகின்றோம்

சாந்தம் கொண்டு செயல்படுவதன் ஆற்றல்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பிறர் சொல் நம்மை இயக்காதபடி தடுக்கும் ஒரு பயிற்சி

புருவ மத்தியில் நிலை நிறுத்த வேண்டியது எதை…?

நம் ஆன்மாவைச் சுத்தம் செய்யும் “ஆத்ம சுத்தி” – செயல் முறை

நான் (ஞானகுரு) கொடுப்பதை நீங்கள் எண்ணி எடுத்தால் தான் அந்தச் சக்தி உங்களுக்குள் வளரும் 

செவி வழி கேட்டு… கண் வழி கவர்ந்து… உயிர் வழி மகரிஷிகளின் உணர்வைச் சுவாசித்தால் தான்… இன்றைய உலக விஷத் தன்மையிலிருந்து தப்ப முடியும்

.மகரிஷிகளின் அருள் சக்தியை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன…?

நம் நல்ல குணங்களை மறையச் செய்யும் தீமைகளைக் கிழித்தெறிய வேண்டும்

நமக்குள் இருக்கும் ஒவ்வொரு குணத்திலும் (அறிவிலும்) மகரிஷிகளின் உணர்வை இணைத்து நல்லதைக் காக்கும் கவசமாக்க வேண்டும்

விஷ்ணு தனுசை எடுத்தால் தான் வேதனைகளை அகற்ற முடியும்

தீமைகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்வதை விட அதை நீக்குவதற்காக நாம் எடுக்க வேண்டிய அருள் சக்திகளே முக்கியமானது

தன்னிச்சையாகத் தீமைகளை அகற்றிடும் வல்லமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

நாம் உடலுடன் இரண்டறக் கலந்த தீமைகளை நீக்க வேண்டுமென்றால் எதிலிருந்து… எப்படி நீக்க முடியும்…?

தவறே செய்யவில்லை என்றாலும் தீமைகள் ஏன் நம்மைச் சாடுகிறது….?

4 thoughts on “audio – ஆத்ம சுத்தி

  1. Sir, I am deeply upset as I could not access guru songs. Kindly do the needful as it was my daily routine to begin my day with guru Ghana padalgal

  2. Great for dedicated broadcast with intermediate words to understand the same as our Guru’s PREACHES ,VANAKAMS SAMY.

Leave a Reply