- பொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால் “பைத்தியம்” என்கிறார்கள்
- சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல் விண்ணிலிருக்கும் மெய்ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்”
- பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மீண்டும் ஏற்றவில்லை என்றால் “அது இயக்காது” அதைப்போல் நம் வளர்ச்சிக்கு “குருவிடம் என்றுமே தொடர்பு கொண்ட நிலையில் இருத்தல்” மிக மிக அவசியம்
- அன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலகி இருந்தால் இன்று “கெட்டதைப் பிரித்து நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…!” என்றார் குருநாதர்
- உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட “அகஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்யுங்கள்”
- இந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்” என்றார் குருநாதர்
- உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்
- தாய் தந்தையரை நேசித்து வளர்ந்தால் “ஞானக் கனியைப் பருகி அருள் ஞானியாக ஆக முடியும்” என்பதே ஞானிகள் நமக்குக் காட்டியது
- ஊசி மருந்தைச் செலுத்திச் செலுத்தி மனிதனை “1500 வருடம்” வாழ வைக்கலாம் என்கிறது விஞ்ஞானம் – “காலத்தால் என்றுமே அழியாது” வாழ உயிராத்மாவை ஒளியாக்க வேண்டும் என்கிறது மெய்ஞானம்
- உங்கள் அனைவருடைய எண்ணங்களும் மகரிஷிகளின் அருள் வட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று நான் தியானிப்பதால் உங்கள் ஈர்ப்புக்குள் (உடலுக்குள்) நான் வர முடியாது
- உடல் “ஆசை” என்கிற ஸ்டேசனை வைத்துக் கொண்டிருந்தால் “சாமி செய்வார்…” என்றால் சாமி எப்படிச் செய்வார்…! எதிலுமே அந்த விண்ணுலகப் பற்றுதல் வந்து கொண்டேயிருக்க வேண்டும்
- மகரிஷிகளின் உணர்வை எடுத்துக் கொண்டால் மீடியம் (ஆவிகள்) பவர் உள்ள இடத்திற்கு நீங்கள் சென்றாலும் அது வேலை செய்யாது பார்க்கலாம்.
- “ஈசன் நமக்குள் இருக்கும்போது… அவனை மதித்துப் பழகுங்கள்” அவனை மதிக்காமல் உடலே பிரதானம் என்றால் வேதனை தான் வரும்
- “உன்னைத் தொலைத்துக் கட்டுகிறேன்” என்று எண்ணும் பொழுது அந்தத் தொலைத்துக் கட்டும் உணர்வுகள் நம் நல்ல குணத்தைத் தொலைத்துக் கட்டிவிடும்
- எல்லா மெய்ஞானிகளைப் பற்றியும் ”தெரிந்து கொள்ள வேண்டும்…” என்று நினைத்துவிட்டோம் என்றால் இந்தக் காலத்திலேயே (இப்பொழுதே) தெரிந்து கொள்ளலாம்
- ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் ஞானிகள் செய்வதை நாமும் செய்வோம்.
- பல ஆயிரம் கோடிப் பணம் வைத்திருக்கின்றவர்கள் மன நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் – “நிம்மதி இல்லை”
- கோடிப் பணம் நம்மை ஒரு பொழுதும் காக்காது உடலையே நம்மால் காக்க முடியவில்லை சேர்த்து வைத்த செல்வம் நம்மைக் காக்குமா…?
- புறத்தீயில் பொருளைப் போடுவதைப் பற்றித்தான் அறிந்திருக்கின்றோமே தவிர அகத்திற்குள் இருக்கும் உயிரான நெருப்புக்குள் போட வேண்டிய அருள் உணர்வுகளை நாம் அறியவில்லை.
- “அருள் ஞானப் பொக்கிஷத்தை” அனைவரும் பெறுவதைக் கண்டு பேரானந்தப்பட வேண்டும் என்றார் குருநாதர்
- “இந்தப் பிள்ளை யார்…?” நீ யார்..? இந்த மனித உடலில் எந்தக் குணத்தை முன்னனியில் வைக்க வேண்டும் என்று நீ கேட்டுப் பார் என்பதற்கே கேள்விக் குறியைப் போட்டு வைத்தனர் ஞானியர்
- உடலை வீழ்த்த வேண்டும் என்ற அந்த உடலுக்குள் நின்று தீமையான உணர்வை இயக்கிய அந்த ஆற்றல்களை அங்கே நிறுத்தி “அவனை நல்லவனாக்க வேண்டும்” என்றார் குருநாதர்
- பாத்திரத்தில் ஓட்டை உடைசலை அடைப்பது போல் இல்லாமல் வாழ்க்கையில் வரும் “இருள் சூழ்ந்த நிலைகளைத் தட்டியெறிந்துவிட்டு” மெய் ஒளியினைப் பெறுங்கள்
- இந்த உடலை விட்டு இறந்தால் “எங்கே செல்கிறோம்…!” என்பதை இப்பொழுதே நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்
- மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி அந்தக் கரண்டின் தொடர் வரிசையில் செல்லும் பொழுது தான் அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.
- இந்த உடலை விட்டு “நான் செல்கின்றேன்” ஒளியின் சுடராக எவருக்கும் சிக்காது உயிரான்மா எப்படிச் செல்கிறது என்று “பார்…” என்றார் குருநாதர்
- ஒருவர் இறந்துவிட்டால் உடலைப் புதைக்கலாமா…! எரிக்கலாமா…! சமாதி கட்டலாமா…! என்று அழுகும் சரீரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் “அந்த உயிரான்மா விண் செல்ல வேண்டும்” என்று உந்திச் செலுத்துங்கள்
- இந்த நாய் (நம் உடல்) எப்படியோ போகின்றது பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு உயிரான்மா நாம் அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்