ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்து”
நீ இதைப் பெறச் செய்தால் “நீ உயர்கின்றாய்”
அவர்களை “உயர்த்துகின்றாய்”
அந்த “உயர்ந்த நிலைகளை” நீ நுகர்கின்றாய்.
அவர்களும் “உயர்கின்றனர்” அப்பொழுது நீயும் “உயர்கின்றாய்”
“இதைத்தான்” நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்
–மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்
என்னைத் தாழ்த்தி… “உங்களை உயர்த்துகின்றேன்”