நாளையும் கோளையும் பார்த்து செயல் புரிபவர் தம்மை அறியாதவரே.
“எதனையும் மாற்றியமைக்கும் திறன் மனிதருக்கு உண்டு” என்று அறிந்து தன் உணர்வின் ஆற்றலை வளர்ப்பவரை நாளும் கோளும் என்ன செய்துவிட முடியும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நல் ஞானியர் காண்பித்த தெய்வங்கள் அனைத்தும் பேரண்ட இயக்க சூட்சமத்தை உணர்த்துவதற்குகொடுத்த உருவகங்களே.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உயிரான ஈசன் இன்றி இந்த உடலில் ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்த்தவே, “அவனின்றி ஓர் அணுவும் அசையாது” என உரைத்தனர் மெய்ஞானிகள்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.

